Sunday, April 25, 2010

வலைதளம் வடிவமைப்பில் சிறந்து விளங்கும் இலவச மென்பொருள்.

ஒரு சிறந்த வலைதளம் என்றல் இன்று உள்ள அணைத்து உலாவிகளிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டிருத்தல் வேண்டும். அதற்க்கு டேபிள்(table) உபோயோக படுத்தாமல் டிவ்வை (div ) கொண்டு வடிவமைக்க வேண்டும். குறிப்பாக டிவ் உபோயோகப் படுத்தும்போது குருப் முறையில் வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு டிவ்க்கும் கிளாஸ் அல்லது ஐடி கொடுத்து சி.எஸ்.எஸ் மூலம் முறையான தகவல் தந்து படிவங்களை மெருகேற்றலாம்.


இதற்க்கு தேவையான அகால உயரங்களை அளக்க, தேவையான வண்ணங்களை எடுக்க, ஒரு படத்தில் (image) இருந்து தேவையான பகுதிகளை கேப்சர் முறையில் பிரித்தெடுக்க என அணைத்து வேலைகளையும் ஒரு சிறிய இலவச மென்பொருள் மூலம் பெறலாம். மென்பொருளின் பெயர்: பேடன் மீசெர் டூல்ஸ்.


இந்த டூலின் கொள்ளளவு வெறும் 404 கேபிதான். இதனை தரவிறக்க செய்ய இங்கே சொடுக்கவும்.

மீசெர் டூல்ஸ் சிறப்பு தன்மைகளை பார்ப்போம்



1. ஸ்க்ரீன் காப்ட்சர்

இந்த மீசெர் டூல்ஸ் மூலம் ஸ்க்ரீனை பிரிண்ட் செய்யலாம். இதற்க்கு கீபோர்டில் விண்டோஸ் கீ மற்றும் எஸ் கீ அழுத்தவும், இப்போது உங்களுக்கு தேவையான பகுதியை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும். பின்பு எம் எஸ் பெயின்ட் திறந்து  பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளலாம்.



2 . கலர் கிராபர்

திரையில் நீங்கள் காண்கின்ற எந்த ஒரு நிறத்தையும் காப்ட்சர்  செய்து அந்த நிறத்தின் எண்னை பெறலாம் (color code). இதற்க்கு சிஸ்டம் டிரேயில் உள்ள சிவப்பு நிற ஐகனை கிளிக் செய்து கலர் க்ராபெரில் உள்ள இங்க் பில்லர் ட்ரோப்பறை நீங்கள் விரும்பிய நிறத்தின் மீது ட்ராக் செய்வதன் மூலம் அதன் நிற ஹெக்ஸ் எண்களை காணலாம். RGB எண்களையும் காணலாம்.


3. அகால உயரங்களை அளக்க

வலைதளத்தில் படிவங்களுக்கு சரியான  அகால உயரங்களை அளவீட இதில் வசதி உள்ளது. இதன் மூலம் சரியான அளவீடுகளை தரலாம். இந்த வசதியை பெற கீபோர்டில் விண்டோஸ் கீ மற்றும் சி கீயை ஒரு சேர அழுத்தினால் போதுமானது
   



 மீசெர் டூல்ஸ் மேலும் பல சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது. வலைமனை வடிவமைப்பாளர்கள் அனைவருக்கும் இது மிக முக்கியமான கருவியாக செயல்படுகிறது.

(நண்பர்களே, உங்கள் பொன்னான பின்னுட்டோம்தான் என்னை மென்மேலும் ஊக்குவிக்கும். தவறாமல் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். ஏதேனும் தவறுகள் இருந்தாலும் தயவு செய்து சுட்டிகாட்டவும். - ராம்)



11 comments:

manjoorraja said...

மிகவும் பயனுள்ள தகவல். தொடர்ந்த உங்களின் பதிவுகள் அனைவருக்கும் பயன்படும்வண்ணம் உள்ளது.

தொடரவும். வாழ்த்துகள்.

RamGP said...

வருகைக்கு நன்றி! மஞ்சூர் ராசா

Dr.Rudhran said...

நன்றி

Thomas Ruban said...

அருமையான மிகவும் பயன்படும் தகவல் பகிர்வுக்கு நன்றி சார்.

RamGP said...

ருத்ரன் அவர்களே வருகைக்கு நன்றி!

RamGP said...

மிக்க நன்றி தாமஸ் ரூபன் ...

சாமக்கோடங்கி said...

பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

TamilTechToday said...

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Unknown said...

பயன்தரும் தகவல் நன்றி ....
http://www.usetamil.com/

Learn said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in